தாலிபான்களால் உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதா??

0
தாலிபான்களால் உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதா??
தாலிபான்களால் உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதா??

ஆப்கனிஸ்தான் நாட்டை தலிபான்கள் கண்ட்ரோல்குள்ள கொண்டு வந்தாங்க, இந்த தாலிபான் ஆட்சிக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்க, இதில் சிலா நாட்களுக்கு முன்னாடி விமானத்தின் இறக்கைககளில் ஏறி பயணம் செய்த சிலர் தவறி விழுந்து உயிர் இழந்துவிட்டனர். இதுவே பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருந்தது. இந்த நிலையில் ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை காப்பாத்தி கூட்டி வரும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இருக்கு. இதேபோல் பல நாடுகளும் அவங்க நாடு மக்களை மீட்டு வரங்கா.

உக்ரைன் விமானம் இருக்கும் நாடு இதுதானா…

இந்நிலையில் உக்ரைன் நாட்டு விமானம் காபூலிலிருக்கும் தங்கள் நாடு மக்களை காப்பாற்ற வந்துருக்காங்க, காப்பாற்றி ஏற்றி செல்லும்போது விமானத்தில் ஒரு ஆயுதம் வைத்திருக்கும் கும்பலும் ஒன்று ஏறியதாக சொல்றாங்க. இதனால அந்த விமானம் நடுவானில் கடத்தப்பட்டதாக சொல்றாங்க. இப்போ ஈரான் நாட்டுக்கு அந்த விமானம் கடத்தப்பட்டதாக சொல்றாங்க. இந்த கடத்தல்ல தாலிபான் தொடர்பு இருக்கா இல்லையான்னு உக்ரைன் நாடு விசாரணை நடத்துறாங்க. இந்த மாதிரி பல பரபரப்பான சம்பவங்கள் தாலிபான் ஆட்சில தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here