Friday, March 29, 2024

யுஜிசி தேர்வு வழிகாட்டுதல்கள் – இடைக்கால உத்தரவை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

Must Read

நாடு முழுவதும் இறுதி ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல் மனு தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

யுஜிசி பிடிவாதம்:

நேற்றைய விசாரணையின்போது, ​​யுஜிசி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தது, செப்டம்பர் இறுதிக்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கேட்டுக்கொண்டது.

இன்றும் விசாரணை:

பேண்ட் கூட போடாமல் தொடை அழகை காட்டி போஸ் கொடுக்கும் காந்த கண்ணழகி ‘அனு’ – ஹாட் போட்டோக்கு குவியும் லைக்ஸ்!!

UGC
UGC

நாடு முழுவதும் இறுதி ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

மாணவர்களின் எதிர்காலம்:

ஜூலை 6, 2020 திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் போதுமான நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன, மேலும் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை .

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

college exams for final year
college exams for final year

செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் பல்கலைக்கழகங்களால் இறுதி ஆண்டு தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று யுஜிசி வழிகாட்டுதல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச்யிடம் வலியுறுத்தியது.

ஒத்திவைப்பு:

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தொடரும் என உச்சநீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -