தமிழக உள்ள அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப TN TRB தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் படி கூடிய விரைவில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான UG TRB தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் பிரபல “Dexter Academy” நிறுவனம் சலுகையுடன் கூடிய “course pack”யை பயிற்சி வகுப்பில் நடத்தி வருகின்றனர். இதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10,000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.