ஒரு கோலால் மாறிய ஆட்டம்…, லிவர்பூல் அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!!

0
ஒரு கோலால் மாறிய ஆட்டம்..., லிவர்பூல் அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!!
ஒரு கோலால் மாறிய ஆட்டம்..., லிவர்பூல் அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!!

ரியல் மாட்ரிட் அணியானது லிவர்பூல் அணிக்கு எதிரான UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஒரு கோல் வித்தியாசத்தில் வென்றது.

UEFA சாம்பியன்ஸ் லீக்:

ஐரோப்பியாவில் நடைபெற்று வரும் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்த நிலையில், ரவுண்டு 16 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில், பிரபலமான ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக பல முறை முயற்சித்து மட்டுமே வந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றியே முடிந்தது. இதனை தொடர்ந்து, ஆரம்பிக்கப்பட்ட 2வது பாதியில், சற்று வேகம் காட்ட தொடங்கிய ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா 78 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதன் பிறகு, லிவர்பூல் அணி கோல் அடிக்க முயன்ற போதும் தோல்விலேயே முடிந்தது.

வெற்றி பாதைக்கு திரும்பிய RCB…, UP வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

இதனால், ஆட்ட நேர முடிவில், லிவர்பூல் அணியை, ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, இந்த UEFA சாம்பியன்ஸ் லீக்கின் ரவுண்டு 16ல் ரியல் மாட்ரிட் அணி வரும் 20ம் தேதி பார்சிலோனா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here