சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதியின் தலையை சீவுவோருக்கு பரிசு தொகை., அறிவித்தவர் கைது!!!

0
சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதியின் தலையை சீவுவோருக்கு பரிசு தொகை., அறிவித்தவர் கைது!!!
சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதியின் தலையை சீவுவோருக்கு பரிசு தொகை., அறிவித்தவர் கைது!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இதற்கு பா.ஜ.க.வினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உச்சபட்சமாக உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து விருதுநகர் வீரபாண்டியபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் நகர அமைப்பாளராக இருந்த கலையரசன்(47), அமைச்சர் உதயநிதியின் தலையை சீவி வருவோர்க்கு ரூ.1,001 கோடி பரிசு தொகை என சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், கலையரசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்துகளில் 2 புதிய சேவைகள்…, அதிகாரப்பூர்வ வெளியிட்ட பெங்களூர் போக்குவரத்து கழகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here