தலைவருக்கு வில்லனாகும் உலகநாயகன்.., பக்காவா கதையை ரெடி செய்யும் லோகேஷ் கனகராஜ்.., அடுத்த 1000 கோடி கன்பார்ம்!!

0

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர்களில் டாப்பில் இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கைதி 2வை எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதால் அடுத்த படத்தை ரஜினியை வைத்து எடுக்கப் போகிறார். மேலும் அந்த படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் இயக்கும் தலைவர் 171வது படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அதுவும் கமல் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது கமல் பிராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த கையோடு மனோஜுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., உண்மையை புட்டு புட்டு வைத்த PA!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here