வேர்ல்ட் கப் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி.., 2023ம் ஆண்டு தொடக்கத்தின் முதல் வெற்றி நமக்குத் தானா??

0

U19 மகளிர் உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட இந்திய அணி தொடக்கம் முதல் இலங்கை, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இதுவரை நடந்து முடிந்த சூப்பர் சிக்ஸ் காலிறுதி ஆட்டத்தில் ஒரு தோல்வி மட்டும் பதிவு செய்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் நாளை (ஜனவரி 27) நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது.

ஜடேஜாவுக்கு என்ன தான் ஆச்சு.., 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டும் தானா.., அதிர்ச்சி அடைந்த BCCI!!!

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றுமா?? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் அடுத்தடுத்து சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதனால் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கவேண்டும் என ரசிகர்கள் கருதிகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here