ஒரே நேரத்தில் குட் நியூஸ் சொன்ன ஷபானா, சைத்ரா ரெட்டி.., வாழ்த்து மழைகளை குவிக்கும் ரசிகர்கள்!!

0
ஒரே நேரத்தில் குட் நியூஸ் சொன்ன ஷபானா, சைத்ரா ரெட்டி.., வாழ்த்து மழைகளை குவிக்கும் ரசிகர்கள்!!
ஒரே நேரத்தில் குட் நியூஸ் சொன்ன ஷபானா, சைத்ரா ரெட்டி.., வாழ்த்து மழைகளை குவிக்கும் ரசிகர்கள்!!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர்கள் தான் நடிகை ஷபானா – சைத்ரா ரெட்டி. இதில் ஷபானா நடித்த செம்பருத்தி நாடகம் 1460 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்தது. அதே போல் சைத்ரா ரெட்டி நடித்த யாரடி நீ மோகினி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வெள்ளித்திரையில் இவர் நடித்த வலிமை, வட்டம் போன்ற படங்கள் அமோக வெற்றி பெற்றது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ஷபானா – சைத்ரா ரெட்டி இருவரும் தங்களது வெட்டிங் ஆனிவர்சரியை கொண்டாடி வருகின்றனர். அதாவது நடிகை ஷபானா கடந்த ஆண்டு சீரியல் நடிகர் திகதி ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதே போல் நடிகை சைத்ரா ரெட்டி ராகேஷ் நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ச்சீ.., என்ன ஷிவானி இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க.., ஒரே வீடியோவை பார்த்து கதிகலங்கி போன இணையவாசிகள்!!

இதில் சைத்ரா ரெட்டி ராகேஷ் நாராயணன் ஜோடி தங்களது 2 வது வெட்டிங் ஆனிவர்சரியை கொண்டாடி வருகின்றனர். அதே மாதிரி நடிகை ஷபானா தங்களது முதலாம் ஆண்டு வெட்டிங் ஆனிவர்சரியை கொண்டாடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here