இந்திய அளவில் அதிகம் ட்ரெண்டான ஏ.ஆர்.ரஹ்மான் – பட்டியலை வெளியிட்டது ட்விட்டர் நிறுவனம்!!

0

இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் இசையமைப்பாளர்  ஏ ஆர் ரஹ்மான் மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சாதனை படைத்த  இசையமைப்பாளர்  :

சமூக வலைதளமான,ட்விட்டரில் பலரும் கணக்கு துவங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் அரசியல் தலைவர்கள்,திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட ட்விட்டரில்,இந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட இசைக் கலைஞர்கள் குறித்த பட்டியலை ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதில் முதலாவது இடத்தை,  உலகையே தன் இசையால் கட்டிப்போட்ட தென்கொரிய பாய் பேண்ட் ஆன BTS பெற்றுள்ளது. அதேபோல் இரண்டாவது இடத்தை, லதா மங்கேஷ்கர் அவர்களும்,மூன்றாவது இடத்தை ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்களும் பெற்றுள்ளனர். தற்போது இது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here