செவ்வாயில் வருவாயை எதிர்பார்க்கும் ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன் 17/03/2020..!

0

ENewz வாசகர்களே, இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷ ராசிபலன்:

மேஷ ராசி நணபர்களே, நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கலாம், ஆனால் மாலையில் சில காரணங்களால் உங்கள் பணத்தை நீங்கள் செலவிடலாம். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். காதலின் சக்திதான் காதலிப்பதற்கு காரணமாக இருக்கிறது. நீங்கள் டீன் ஏஜில் செய்த செல்ல குறும்புகளை உங்கள் துணை இனிமையுடன் இன்று உங்களுக்கு நினைவுப்படுத்துவார்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளை மற்றும் வெள்ளி உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷப ராசிபலன்:

ரிஷப ராசி வாசகர்களே, இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் – நீங்கள் எதைச் செய்தாலும் – வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். புதிய ஐடியாக்கள் பயன்தரும். நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் மொபைலில் ஓய்வு நேரத்தில் இணையதளத்தை பார்க்கலாம். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

மிதுன ராசி அன்பர்களே, உங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை ஊக்குவித்திடுங்கள். கடந்த காலத்தை மறந்திடுங்கள்.உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். தொழிலதிபரைப் போலவே, உங்கள் வணிகம் தொடர்பான விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசிக்காரர்களே, இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள். இன்று நீங்கள் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசலாம். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தை தொந்தரவு செய்யலாம், ஆனால் இந்த விஷயங்கள் நிச்சயமாக தீர்க்கப்படும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

சிம்ம ராசி அன்பர்களே, உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். நீங்கள் சேமித்த பணம் இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதனுடன் செலவு செய்வதால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். இன்று நீங்கள் இலவச நேரத்தைப் பயன்படுத்துவீர்கள், கடந்த காலத்தில் முடிக்கப்படாத படைப்புகளை முடிக்க முயற்சிப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமையை விரும்பக்கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசிக்காரர்களே, நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி அன்பர்களுக்கு, சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். பணத்தை சிந்திக்காமல் செலவழிப்பது உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி வாசகர்களே, பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசி அன்பர்களே, ஓய்வெடுத்துக் கொண்டு, வேலைக்கு இடையே முடிந்தவரை ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்கள். குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ள வேண்டும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். இன்று நீங்கள் பணிவாகவும் உதவிகரமாகவும் இருந்தால் உங்கள் பார்ட்னர்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

கும்ப ராசி அன்பர்களே, உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஊறாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொர்க்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார். பொறுமையாக நிலைமையைக் கையாள்வதுதான் சாதகமான ரிசல்ட் பெறுவதற்கான ஒரே வழி. உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீனம் ராசிபலன்:

மீன ராசி அன்பர்களே, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். ஜன்னலில் பூக்களை வைப்பதன் மூலம் உங்கள் காதலைக் காட்டுங்கள். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, பச்சை மற்றும் நீல பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here