டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு., காலிப்பணியிடம் இவ்ளோ தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு., காலிப்பணியிடம் இவ்ளோ தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசுத்துறைகளில் பணிபுரிவதற்காக, பெரும்பாலனோர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வு அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) “குரூப் 1” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை நேற்று (பிப்.6) வெளியிட்டுள்ளது.
அதில் துணைக் கண்காணிப்பாளர் (24 பணியிடம்), துணை ஆட்சியர் (3), உதவி கலால் கண்காணிப்பாளர் (4), சிறைத் துணைக் கண்காணிப்பாளர் (3 பணியிடம்), உதவி தணிக்கை அதிகாரி (1), மண்டல் பரிஷத் வளர்ச்சி அலுவலர் (19), மாவட்டப் பதிவாளர் (1). மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (3) மற்றும் பஞ்சாயத்து அலுவலர் (2) என 60 பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here