சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி… என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??

0
சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி... என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??
சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி... என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??

மக்கள் அனைவரும் தற்போது அதிகம் விரும்பி பார்ப்பது சீரியல்கள் தான். மேலும் ஒரு சில சீரியல்கள் அவர்களின் விருப்ப சீரியல்களாகவே எப்போதும் இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரத்தின் TRP ரேட்டிங்கை பொறுத்தமட்டில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடத்தை வகிக்கிறது.

சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி... என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??
சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி… என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??

தற்போது வெள்ளித்திரையை மிஞ்சுமளவிற்கு சின்னத்திரையின் சீரியல்கள் உள்ளன. அதாவது காதல், ரொமான்ஸ், சண்டை என அனைத்தையும் நாம் சின்னத்திரைகளிலேயே காண முடிகிறது. மேலும் ரசிகர்களை கவர சின்னத்திரை நாயகர்கள் மற்றும் நாயகிகளும் தங்களை எப்பொழுதும் அப்டேட்டாக வைத்து கொண்டு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவது என உள்ளனர். மேலும் சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் டிவி சீரியல்கள் மற்றும் ஷோக்கள் மக்கள் மத்தியில் பேமசான ஒன்று.

சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி... என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??
சன் டிவிக்கு விபூதி அடித்த விஜய் டிவி… என்ன இந்த தடவையும் இப்படி ஆகிருச்சு??

இந்நிலையில் கடந்த வார TRP ரேட்டிங்கானது வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது TRP ரேட்டிங் என்பது மக்கள் அதிகம் விருப்பி பார்க்கப்படும் ஷோக்களின் அடிப்படையாக கொண்டது. இதை வைத்து தான் சீரியல் மற்றும் ஷோக்கள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பரிச்சியமாகி உள்ளது என்பதை அந்த அந்த டிவி சேனல்கள் கணக்கிடுகின்றன. இந்நிலையில் கடந்த வார TRP நிலவரப்படி, பாரதி கண்ணம்மா, ரோஜா, பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்கள் முறையே முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது. மேலும் அதை தொடர்ந்து ராஜா ராணி,கண்ணான கண்ணே, வானத்தைப்போல, பூவே உனக்காக, சுந்தரி, சீரியல்கள் அடுத்த அடுத்த இடங்களை பிடித்து முதல் பத்து இடங்களை பிடித்து உள்ளன. மேலும் முதல் பத்து இடங்களில் 6 இடங்களை சன் டிவியே பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here