சன் டிவியிடம் மண்ணை கவ்விய விஜய் டிவி – சேனல்லை தூக்கி நிறுத்தும் அந்த ஒரு சீரியல்!

0
மெஜாரிட்டியான இடத்தை பிடித்து விஜய் டிவி நாயகிகளை ஓரங்கட்டிய சன் டிவி - வைரலாகும் டாப் லிஸ்ட்!!
மெஜாரிட்டியான இடத்தை பிடித்து விஜய் டிவி நாயகிகளை ஓரங்கட்டிய சன் டிவி - வைரலாகும் டாப் லிஸ்ட்!!

ஒவ்வொரு வாரமும் BARC நிறுவனத்தால் TRP ரேட்டிங் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் எந்த சேனல் மற்றும் சீரியல்கள் முன்னிலையில் உள்ளது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

TRP ரேட்டிங்:

பெண்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்றாலே சீரியல் தான். அதில் முக்கியமாக வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுது பொக்கிற்காக சீரியலை பார்த்து ரசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சீரியல்களும் நிகழ்ச்சிகளும் பல தமிழ் சேனல்களால் ஒளிபரப்பப்பட்டு வருகின்றனர்.

பொதுவாகவே கடந்த பல மாதங்களாக TRP லிஸ்டில் சன் டிவி தான் முதலிடம் வகித்து வருகிறது. தன் இடத்தை தக்க வைக்க விஜய் டிவியும் பல புதிய சீரியல்களை நாள் தோறும் டெலிகாஸ்ட் செய்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த வாரங்களை போலவே இந்த வாரமும் சன் டிவி சீரியல்களே முதலிடத்தை பிடித்துள்ளது.

அடடா.. முதுகா இது.. பளிங்கு கல்லு.. மேலாடையை கழட்டி காற்றில் பறக்கவிட்ட நடிகை ரம்யா பாண்டியன்!

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகிய கயல் தொடர் முதல் இடத்தையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வானத்தை போல, சுந்தரி சீரியலும் நான்காம் இடத்தை பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களும், ஐந்தாம் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியலும் பிடித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் பல மாதங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here