சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகும் த்ரிஷா…..,கைவசம் இத்தனை படங்களா?

0
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகும் த்ரிஷா.....,கைவசம் இத்தனை படங்களா?
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகும் த்ரிஷா.....,கைவசம் இத்தனை படங்களா?

தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. ‘ஜோடி’ படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்த த்ரிஷா ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்.

தொடர்ந்து, மிகக் குறுகிய நாட்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மோசடி கும்பல் தலைவியாக சோனியா அகர்வால்…..,மாஸ் வில்லியாக அறிமுகம்….,

அந்த வகையில், தற்போது 40 வயதான நடிகை த்ரிஷா மீண்டும் சினிமாவில் தனது ஆதிக்கத்தை துவங்கி இருக்கிறார். தற்போது, நடிகர் விஜயுடன் இணைந்து ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வரும் த்ரிஷா அடுத்தபடியாக ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜீத் உடன் ஜோடி போட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here