18 வருடத்திற்கு முன்பு இருந்த Vibe- ஐ மீண்டும் கொண்டு வந்த த்ரிஷா, சித்தார்த் – ரீ-கிரியேஷன் வீடியோ வைரல்!!

0
18 வருடத்திற்கு முன்பு இருந்த  Vibe- ஐ மீண்டும் கொண்டு வந்த த்ரிஷா, சித்தார்த்  - ரீ-கிரியேஷன் வீடியோ  வைரல்!!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான, ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்றிருந்த யாக்கை திரி பாடலுக்கு சித்தார்த் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து தற்போது அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

பிரபலங்கள் செயல்:

கடந்த 2004 ஆம் ஆண்டு மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயுத எழுத்து. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த யாக்கை திரி பாடல், பெரிய அளவில் ரீச் ஆகியது. இந்த நிலையில், இந்த படம் வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது பொன்னியின் செல்வன், ஆடியோ லாஞ்சில் சித்தார்த் மற்றும் திரிஷா இருவரும் கலந்து கொண்டனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அப்போது  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிய யாக்கை திரி என்ற பாடலை, பட விழாவில் இருந்த இசைக்குழு பாடியது. இந்தப் பாடலின் போது இருவரும் அப்போது இருந்த  அதே vibe-போடு இந்த பாடலுக்கு நடனம் ஆடி ஆக்சன் கொடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி  வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here