திரிஷாவை தொடர்ந்து பிரபல முன்னணி தமிழ் நடிகருக்கும் கொரோனா – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
அடேயப்பா., நடிகை திரிஷாவுக்கு தங்கச்சி வேற இருக்கா - இவ்ளோ நாளா நமக்கு இது தெரியாம போச்சே!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று திரிஷா தன் ட்விட்டர் பதிவில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் புது வருடத்திற்கு சற்று முன்பு தான் கொரோனவால் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது மீண்டு வருவதாகவும் திரிஷா அதில் பதிவிட்டு இருந்தார். தற்போது இவரை தொடர்ந்து நடிகர் சத்யராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்யராஜ் சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here