ஏங்க.. உங்களுக்கு வயசே ஆகாதா? – துளியும் மேக்கப் இல்லாமல் திரிஷா வெளியிட்ட புகைப்படம்!!

0

1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை திரிஷா. பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா ஆகிய படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

பின்னர் இவருக்கு அடித்த லாட்டரி தான் தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம். இதனால் இவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று கோலிவுட், டோலிவுட் என ஒரு ரவுண்டு வந்தார். தற்போது வரை இவரின் சினிமா பயணம் நீண்டுகொண்டு தான் இருக்கிறது.

தற்போது தன் இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தன் No Makeup புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்பொழுதும் 20 வயது போல் தோற்றமளிக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here