ஷூட்டிங் ஸ்பாட்டிலே சரக்கடித்து அலப்பறை கொடுத்த நடிகை திரிஷா – வெளியான ஷாக் தகவல்!

0
ஷூட்டிங் ஸ்பாட்டிலே சரக்கடித்து அலப்பறை கொடுத்த நடிகை திரிஷா - வெளியான ஷாக் தகவல்!
ஷூட்டிங் ஸ்பாட்டிலே சரக்கடித்து அலப்பறை கொடுத்த நடிகை திரிஷா - வெளியான ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அனைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை திரிஷா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் தற்போது தளபதியுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வந்த அவர் பயங்கரமாக மது அருந்துவார் என்ற சமீபகாலமாகவே கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு த்ரிஷாவை குறித்து பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் நம்பர் பெயரில் வந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. முன்னணி ஹீரோ நடித்த அந்த படத்தில் திரிஷா தான் ஜோடியாக நடித்தார். அப்போது பர்மா பஜாரில் இருந்து மதுபானம் ஒருவர் மூலம் வாங்கி வரப்பட்டு திரிஷா ஷூட்டிங் ஸ்பாட்டிலே வைத்து குடித்ததாக செய்யாறு பாலு கூறியுள்ளார். நம்பர் பெயரில் வந்த படம் ஆறு படம் ஆகத்தான் இருக்க முடியும், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., இனிமே தான் தலைவரோட ஆட்டமே இருக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here