ஒரு வழியா நல்ல குட் நியூஸ் சொல்லிட்டீங்க திரிஷா.. குஷியில் துள்ளிய ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் ஆரம்பித்த இவரின் பயணம் தற்போது பொன்னியின் செல்வன் வரை நீண்டுள்ளது. இவரின் நடிப்பு திறமையும் ஒவ்வொரு படத்திலும் மெருகேறி கொண்டே தான் செல்கிறது.

அதற்கு ஜானுவாக இவர் நடித்த 96 படமே ஒரு உதாரணம். திரிஷா சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து வந்தார். இதை அவரே தன் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணம் பெற வேண்டிவந்தனர். இந்நிலையில் தற்போது திரிஷா கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் அவரின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here