படுக்கையறை, முத்த காட்சியில் புகுந்து விளையாடும் வாணிபோஜன் – வைரல் ட்ரைலர்!!

0
Triples trailer jai

தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜெய். தற்போது அவர் வாணி போஜனுடன் ‘ட்ரிப்பிள்ஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அதற்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் படு ரொமான்ஸ் சீனில் ஜெய்யும், வாணி போஜனும் நடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரிப்பிள்ஸ்

தமிழில் பல படங்களில் நடித்திருந்தும் முன்னணி நடிகராவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஜெய். இவர் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அச்சுஅசலாக விஜய் போலவே காட்சியளிக்கும் ஜெய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே சொல்லலாம். ஆனாலும் இவரின் படம் அந்த அளவிற்கு ஹிட் கொடுப்பதில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வருடத்திற்கு 3 படங்கள் வீதம் நடித்தாலும் இவருக்கு மார்க்கெட் சரிவில் உள்ளது என்றே சொல்லலாம். மேலும் இவரது படமும் வரவர டபிள் மீனிங்கில் தான் பெரும்பாலும் உள்ளது. மேலும் எங்கேயும் எப்பொழுது படத்தில் கூட இவரின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்லலாம். கடைசி காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மேலும் அவருடன் இணைந்து நடித்த அஞ்சலியுடன் கிசுகிசுக்கபட்டார், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஜெய் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் சத்யாவாக மக்கள் மனதில் இடம் பிடித்த வாணி போஜன் தான் இதில் நாயகியாக நடிக்கிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப இந்த வெப் சீரிஸ் இயக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பல காமெடி கலந்து இருந்தாலும் ரொமான்ஸில் பின்னி இருக்கிறார் ஜெய் என்றே சொல்லலாம். பல முத்த காட்சிகள், லிப்லாக் என பலவும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here