தமிழகத்தில் இந்த முக்கிய ரயில்கள் 3 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கம்? தென்னக ரயில்வே அறிவிப்பு!!!

0

இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் பயணங்களில், பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை திருச்சி பணிமனைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ், மாதா வைஷ்ணவி தேவி to நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் (16788), மும்பை எக்ஸ்பிரஸ் (16352), நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (06011), கச்சுகுடா வாராந்திர ரயில் (16353), மயிலாடுதுறை to செங்கோட்டை ரயில் (16847/16848) போன்றவை திருச்சி செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here