மரத்தை மணந்து கொண்ட வினோத பெண் – மர கணவருக்கு முத்தமிட்டு கேக் ஊட்டிய சுவாரஸ்யம்!!

0

பிரிட்டன் நாட்டில் உள்ள மெர்சி சைட் மாகாணத்தின் செப்டன் நகரை சேர்ந்த கேட் கன்னிங்ஹாம் தனது காதலர் உதவியுடன் மரத்தை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மரத்துடன் திருமணம்:

பிரிட்டன் நாட்டில் மெர்சி சைட் மாகாணத்தின் செப்டன் நகரை சேர்ந்தவர் கேட் கன்னிங்ஹாம். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெக்சிகோ பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்  சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வந்தது. இந்த பெருந்துயரை  தடுத்து, ரிம்ரோஸ் பூங்கா வழியாக புறவழிச்சாலை அமைக்கப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்றாண்டுகளுக்கு முன் அங்கு உள்ள ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.

தனது காதலி மரத்துடன் செய்து கொண்ட இந்த திருமணத்தை, அவரது காதலரும் ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய, மர கணவனை பல்வேறு பொருட்கள் கொண்டு அலங்கரித்து அதற்கு கேக் ஊட்டி முத்தம் கொடுத்து அதனுடன் கிறிஸ்துமஸ் விழாவை தற்போது கொண்டாடி உள்ளார். பெண்ணின் இந்த மனிதநேயமிக்க செயல், அங்குள்ள பலரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here