
தமிழகத்தில் சாலை விபத்துகளை நடைபெறுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பேருந்துகளில் வண்ண ஒளி விளக்குகள் இயக்கப்படுவதால், எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறிக்கப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து துறை பேருந்து ஓட்டுனர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது பேருந்து ஓட்டுநர்கள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் வண்ண விளக்குகளை இயக்கியது தெரிய வந்தால், அவர்கள் மீது விதிமீறல்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகத்தில் பத்திர பதிவில் இந்த நிலங்களுக்கான மதிப்பு உயர்வு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!