
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் திருநங்கைகளின் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திருநங்கைகள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடி வழக்கை யார் விசாரிப்பது? நீதிபதி அதிரடி அறிவிப்பு!!!