ரயில்ல ஊருக்கு போறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்! முக்கிய ரயில்கள் திடீர் ரத்து!!

0
ரயில்ல ஊருக்கு போறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்! முக்கிய ரயில்கள் திடீர் ரத்து!!
ரயில்ல ஊருக்கு போறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்! முக்கிய ரயில்கள் திடீர் ரத்து!!

சென்னை to கோவை இடையே ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில தினங்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் முக்கியமான சேவைகளில் ஒன்றாக இருந்து வருவது தான் ரயில் போக்குவரத்து. இந்த ரயில்வே துறையில் இருந்து நாளுக்கு நாள் புது புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இப்போது கூட தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது சென்னை to கோவை வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இத்தடங்களில் செல்லும் ரயில்கள் கீழே குறிப்பிட்ட தேதிகளில் பயணிகளின் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெற்ற மகளை 3 ஆண்டுகளாக பாலியல் செய்த தந்தை.., உத்தரகாண்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

யாரும் எதிர்பாராத விதமாக சென்னை to கோவை ரயில் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்த அனைத்து பயணிகளின் டிக்கெட்டும் ரத்தானது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வ.எண் வண்டி எண் வண்டி பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் புறப்படும் நேரம் ரத்து செய்த தேதி
1 22153 SF எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் சேலம் 23.55 31.11.2022 to 02.12.2022
2 22154 SF எக்ஸ்பிரஸ் சேலம் சென்னை எழும்பூர் 21.30 01.12.2022 to 03.12.2022
3 12679 இன்டர்சிட்டி SF எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் கோவை 14.30 03.12.2022
4 12680 இன்டர்சிட்டி SF எக்ஸ்பிரஸ் கோவை சென்னை சென்ட்ரல் 06.15 03.12.2022
5 12675 கோவை SF எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் கோவை 06.10 03.12.2022
6 12676 கோவை SF எக்ஸ்பிரஸ் கோவை சென்னை சென்ட்ரல் 15.15 03.12.2022
7 12243 சதாப்தி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் கோவை 07.10 03.12.2022
8 12244 சதாப்தி எக்ஸ்பிரஸ் கோவை சென்னை சென்ட்ரல் 15.05 03.12.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here