ரயில் பயணிகளே., உங்களுக்கு இந்த சலுகையும் உண்டு.., முக்கிய அறிவிப்பு!!!

0
ரயில் பயணிகளே., உங்களுக்கு இந்த சலுகையும் உண்டு.., முக்கிய அறிவிப்பு!!!
ரயில் பயணிகளே., உங்களுக்கு இந்த சலுகையும் உண்டு.., முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் தொலைதூர பயணங்களுக்கு ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் உள்ள முன்பதிவுகள் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தீர்ந்து விடுகிறது. அதேபோல் சில நேரங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு வேலை காரணமாக வீட்டில் உள்ள மற்றொருவர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் டிக்கெட் ரத்து செய்து புதிய டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுடைய பயண டிக்கெட்லயே உங்களுடைய அப்பா, அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பயணம் செய்யலாம். இதற்கு பயணம் செய்யக்கூடிய ரயில் கிளம்புவதற்கு முன்னதாக 24 மணி நேரத்துக்குள் ரயில் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

ஏதோ..,கோபத்துல நயனை வரக்கூடாதுன்னு சொன்னேன்.., ஆனா இப்போ?!.. மனம் திறந்து பேசிய பிரபல இயக்குனர்!!

பின்னர் அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயணம் செய்ய உள்ளவர்களின் ஆதார் கார்டு நகலை இணைக்க வேண்டும். அதனை ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட டிக்கெட்டை பெற்று கொள்ளலாம். இந்த வசதி தட்கல் டிக்கெட்டுக்கு பொருந்தாது. இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here