ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி Trainலயே Free சாப்பாடு கன்பார்ம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி Trainலயே Free சாப்பாடு கன்பார்ம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!!
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி Trainலயே Free சாப்பாடு கன்பார்ம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

ரயில் பயணிகளுக்கு, இலவச உணவு வழங்கும் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை IRCTC அமைப்பு அதிரடியாக வெளியிட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு :

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் முக்கிய சேவைகளில் ஒன்று ரயில். பயணிகளுக்காக பல்வேறு புதிய, சலுகைகளை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தூர தேச ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, இலவச உணவு வழங்குவது குறித்த சூப்பர் அப்டேட்டை, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது ராஜ்தானி, சதாப்தி மற்றும் தூரத்தோஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குவது குறித்து அறிவிப்பை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிட் அமைப்பான IRCTC வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(23.01.2023)-முழு விவரம் உள்ளே!

அதாவது, இது போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு ஏற்படும் நேர இழப்பின் போது, அவர்களுக்கு சைவ அல்லது அசைவ உணவு சார்ந்த ஏதேனும் ஒன்று 1999ம் ஆண்டு சட்டப்படி கட்டாயம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் தங்களின் இந்த உரிமையை கேட்டு பெறலாம். இதுவரை இது தெரியாத பயனர்கள் இனி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here