ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் சூப்பர் வசதி – இனி கவலையே இல்லை! நிர்வாகம் அதிரடி!!

0
ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் சூப்பர் வசதி - இனி கவலையே இல்லை! நிர்வாகம் அதிரடி!!
ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் சூப்பர் வசதி - இனி கவலையே இல்லை! நிர்வாகம் அதிரடி!!

மத்திய அரசின், டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் வாயிலாக ரயில்களில் இ கேட்ரிங் முறையை, பெரிய அளவில் விரிவுபடுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ரயில்வே அப்டேட்:

பெரும்பாலான பயணிகள் அதிகம் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில் சேவை. ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு, சமீப தினங்களாக புதிய சேவைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசின், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள ரயில்களில் இ கேட்டரிங் முறையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த பரிவர்த்தனைக்காக, உணவு விலையை அச்சிட்டு கொடுப்பதற்கு கையடக்க எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 596 ரயில்களில், இந்த எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனை தொடர்ந்து கூடுதலாக, பயணிகள் இ டிக்கெட் பெறும் போதே, அவர்களுக்கு தேவையான உணவை முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பணத்திற்காக ரஜினி படத்தையே உதறி தள்ளிய இளம் நடிகை.., வெட்டவெளிச்சமான நாயகியின் உண்மை முகம்!!

இந்த சேவையின் வாயிலாக, 310 ரயில் நிலையங்களில் உள்ள இ-கேட்டரிங் சர்வீஸ் மூலம் பயணிகளுக்கு நாள்தோறும் பலவகை உணவுகள் அவர்களின், தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்பட உள்ளது. இந்த புதிய வசதியை, அனைத்து ரயில்களிலும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here