உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் – மும்பைக்கு முதலிடம்!

0

நாடு முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் மும்பை நகரம் முதலிடத்தை பெறுவதாக இங்கிலாந்தை சேர்ந்த HIYACAR மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பைக்கு முதலிடம் 

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களின் பட்டியலை இங்கிலாந்தை சேர்ந்த hiyacar நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், டெல்லிக்கு இந்த ஆய்வில் 4வது இடமும், பெங்களூருக்கு 11 வது இடமும் தரப்பட்டுள்ளது. இங்கிலாந்து மோட்டார் நிறுவனத்தின் இந்த ஆய்வு முடிவு இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here