வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., எந்த பகுதியில் தெரியுமா??

0
சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ சேவைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடிய விரைவில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here