மெட்ரோ ரயில் பணி.., இந்த இடங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.., காவல்துறை அறிவிப்பு!!!

0
மெட்ரோ ரயில் பணி.., இந்த இடங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.., காவல்துறை அறிவிப்பு!!!
மெட்ரோ ரயில் பணி.., இந்த இடங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.., காவல்துறை அறிவிப்பு!!!

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணங்கலையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அதேபோல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் கடந்த வாரம் சென்னை மாம்பலம் பகுதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றததால் ரயில்வே நிர்வாகம் கூறியபடி மாம்பலம் பகுதியில் இன்று (09.01.2023) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல்(07.04.2024) வரை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியது. இதனால் சென்னை மாம்பலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்ட மக்களே உஷார்., நாளை (10.01.2023)மின்தடை பகுதிகள் – விவரங்கள் உள்ளே!!

அதாவது, மாம்பலம் to கோடம்பாக்கம் செல்லும் இலகுரக வாகனங்கள் தியாகராய , வடக்கு உஸ்மான் மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும், கோடம்பாக்கம் to தி.நகர் செல்லும் இலகுரக வாகனங்கள் ஹபிபுல்லா மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும், செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here