டி.ராஜேந்தர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த முதியவர் – போலீசார் அதிரடி கைது!!

0
டி.ராஜேந்தர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த முதியவர் - போலீசார் அதிரடி கைது!!
டி.ராஜேந்தர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த முதியவர் - போலீசார் அதிரடி கைது!!

தமிழ் சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு, வசனம், இசை என பன்முக திறமைகளை வெளிப்படுத்தியவர் நடிகர் டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம் என்ற படத்தில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் தற்போது வரை நீண்டு தான் வருகிறது.

நீச்சல் உடையில் ரகசிய அங்கங்கள் அனைத்தையும் காட்டிய பார்வதி நாயர் – ஸ்தம்பித்த இணையதளம்!!

இந்நிலையில் டி.ராஜேந்தர் மார்ச் 18 ஆம் தேதி அன்று குடும்பத்துடன் காரில் செல்லும் போது, சாலையை கடந்த 58 வயது முதியவர் முனுசாமி என்பவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. உயிருக்கு போராடிய அவரை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

டி.ராஜேந்தர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த முதியவர் - போலீசார் அதிரடி கைது!!
டி.ராஜேந்தர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த முதியவர் – போலீசார் அதிரடி கைது!!

இந்நிலையில் தற்போது முனுசாமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதனால் வழக்கு பதிவு செய்துள்ள தி.நகர் போலீசார் தற்போது டி.ராஜேந்தர் அவர்களின் கார் ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here