டாப்லெஸ் புகைப்பட சர்ச்சை….நடிகையின் பதிலடி!!!

0

சிந்து பைரவி  சீரியலில் சிந்து கதாபாத்திரத்தில் நடித்த ‘டினா தத்தா’ சமீபத்தில் டாப்லெஸ் புகைப்படத்தை  சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அவரது போட்டோவிற்கு தவறான முறையில் கமெண்ட் செய்ததற்காக டினா தத்தா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

சிந்து பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் டினா தத்தா. நடிகை டினா தத்தா சமூக ஊடகங்களில் அவ்வப்போது தனது  பல்வேறு வித புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அவரது பெரும்பால புகைப்படங்கள்  ரசிகர்களை மயக்கும் வகையில் அமைந்திருக்கும்.

சமீபத்தில் அவர் எடுத்த டாப்லெஸ்  புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த பயனர் ஒருவர் அதற்கு தவறான கமன்ட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டவருக்கு நடிகை டினா தத்தா சரியான பதிலடி ஒன்றை அளித்து உள்ளார். அதாவது அவர் பதிவிட்ட அந்த கருத்தை மேற்கோள்காட்டி மற்ற பெண்களிடமும் உங்கள் தங்கையிடமும் நீங்கள் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா என்று இது போன்ற சரமாரியாக கேள்விகளை கேட்டு உள்ளார். மேலும் இந்த செயலை செய்தவர்கள் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here