டாப் சீரியல் லிஸ்ட் – பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்!!

0

விஜய் டிவியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவை மிஞ்சும் அளவிற்கு முன்னேறியுள்ளது சன் டிவி சீரியல். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

சீரியல்கள்

தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு தான் அதிக பிரபலமடைந்து வருகின்றனர். ஏனெனில் ரொமான்ஸ் முதல் ஆக்சன் காட்சிகள் வரை சின்னத்திரையிலும் களமிறங்கி விட்டனர்.

பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூட வராத எதிர்பார்ப்பு இந்த இரவு நேர சீரியல்களில் அதிகரித்து வருகிறது. மேலும் லாக்டவுன் காரணமாக படங்கள் அவ்வளவாக வெளிவராத காரணத்தால் அனைவரும் சின்னத்திரையில் மூழ்கி விட்டனர்.

இந்நிலையில் அணைந்தது சேனல்களிலும் சேர்த்த டிஆர்பி லிஸ்ட் வெளியாகியுள்ளது. சரி எப்பொழுதுமே விறுவிறுப்பாக செல்லும் விஜய் டிவி சீரியல்கள் தான் முன்னிலையில் இருக்கும் என்று பார்த்தால் அனைவர்க்கும் ஷாக்களிக்கும் விதத்தில் சன் டிவி சீரியல் முதல் இடத்தை பிடித்து விஜய் டிவியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

அதாவது சன் டிவியில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் முன்னிலையிலும் இரண்டாவது இடத்தில் விஜய் டிவியின் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here