சன் டிவி கயல் சீரியலால் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏற்பட்ட நிலை – அடுத்த டார்கெட் பாரதி கண்ணம்மா தான்!!

0

மக்கள் மத்தியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது டிஆர்பி லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாப் சீரியல் லிஸ்ட்

இந்த கொரோனா காலகட்டத்தில் படங்கள் எதுவுமே அவ்வளவாக எடுக்கப்படாத காரணத்தால் சீரியல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அதுவும் இப்பொழுதெல்லாம் சீரியல்கள் அனைத்துமே வெள்ளித்திரை ரேஞ்சுக்கு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களுக்கு சீரியல் மேல் இருந்த மோகமும் அதிகரித்து விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சன் டிவியில் இருந்து விஜய் டிவி வரை அனைத்து சீரியல்களும் ரசிகர்களின் விருப்ப சீரியலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் டாப் சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது. அதாவது வழக்கம் போல பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியலும் மூன்றாவது இடத்தை சன் டிவியின் கயல் சீரியல் பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் பிறகு 4வது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் 5வது இடத்தை ராஜா ராணி 2 சீரியலும் பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி மற்றும் கயல் சீரியலுக்கு நூலிழை தான் வித்தியாசமே. அடுத்தடுத்த வாரங்களில் கயல் பாரதி கண்ணம்மாவை ஓரங்கக்கட்டி விடுமோ என்ற பயத்தில் உள்ளனர் சீரியல் குழுவினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here