விஜய் டிவிக்கே டஃப் கொடுக்கும் சன் டிவி சீரியல் – டாப் சீரியல் லிஸ்ட் வைரல்!!

0

விஜய் டிவியில் சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சன் டிவி சீரியல் களமிறங்கியுள்ளது.

டாப் சீரியல்

லாக்டவுன் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே மக்களின் பெரும் பொழுதுபோக்காக அமைந்தது சின்னத்திரை தான். ஏனெனில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கிற்கு அதிகமாக ரசிகர்கள் டிவியில் தான் நேரத்தை கழிக்க வேண்டியதாயிற்று.

இப்படி இருக்க தற்போது சீரியல்களும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அனைத்தும் டாப் ஹிட்டில் ஒளிபரப்பாகி வருகிறது. வெள்ளித்திரையில் படங்களும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் சீரியல்களுக்கு லாட்டரி தான். அனைவரின் கவனமும் சீரியல் பக்கம் திரும்பியது.

சன் டிவியில் இருந்து விஜய் டிவி வரை பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வெள்ளித்திரைக்கு ஈடுகொடுக்கும் வகையில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாப் சீரியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதாவது முதல் இடத்தை வழக்கம் போல பாரதி கண்ணம்மா பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை சன் டிவி சீரியலான ரோஜா பெற்றுள்ளது. அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியல் பெற்றுள்ளது. அடுத்ததாக 4வது இடத்தில் பூவே உனக்காக சீரியல் இடம் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here