பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – டாப் சீரியல் லிஸ்ட்!!

0
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - டாப் சீரியல் லிஸ்ட்!!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - டாப் சீரியல் லிஸ்ட்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது புதிய அந்தஸ்தை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் தன் அம்மாவின் முகத்தை இனி எப்பொழுது பார்க்க போகிறோம் என்று கதறிக்கொண்டுள்ளார். மேலும் இந்த சீரியலுக்காக நிஜத்திலேயே மொட்டையும் எடுத்து கொண்டார். இது பலரும் பாராட்டும் விதமாக இருந்தது.

பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - டாப் சீரியல் லிஸ்ட்!!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – டாப் சீரியல் லிஸ்ட்!!

இந்நிலையில் தான் இந்த வார எபிசோடு வேறு லெவெலில் டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மாவையே பீட் செய்துள்ளது. முதல் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இரண்டாவது இடத்தில் ராஜா ராணி சீரியல் இடம் பெற்றுள்ளது. பாரதி கண்ணம்மா நான்காம் இடத்தில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here