விஜய் டிவி டாப் சீரியல் லிஸ்ட் – வெறித்தமான காட்டிய பாக்கியலட்சுமி! ஒரே வாரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட முக்கிய சீரியல்!!

0

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் டாப் ஹிட் அடித்து வரும் நிலையில் தற்போது டாப் சீரியல் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி டாப் சீரியல்

விஜய் டிவியில் தற்போது சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. என்ன தான் பல சேனல்களில் சீரியல் ஒளிபரப்பானாலும் விஜய் டிவிக்கு தான் எப்பொழுதுமே மவுசு அதிகம். ஏனெனில் சீரியல்களில் முதல் இடமே விஜய் டிவிக்கு தான். புதுவிதமான கான்செப்டில் சீரியல்களை உருவாக்கி வருகின்றனர்.

லவ், ரொமான்ஸ் என வெள்ளித்திரைக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சீரியல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, மௌனராகம் என பல சீரியல்கள் விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாவதால் தான் இந்த அளவிற்கு விஜய் டிவிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாக்கியலட்சுமி என்ற மூன்று சீரியல்களை முதல் இடத்திற்கு மாறி மாறி வந்தனர். பாக்கியலட்சுமி சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. ஆனால் சில தினங்களாக தொடர் பின்னடைவில் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

baakiyalakshmi

இப்படி இருக்க தற்போது பாரதி கண்ணம்மா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே போல பாக்கியலட்சுமி சீரியலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக 3 வது இடத்தை பிடித்திருந்த பாக்யலக்ஸ்மி தற்போது 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here