டாப் சீரியல் லிஸ்ட் – முதல் மூன்று இடத்தை பிடித்து சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி!!

0
இணையத்தில்  தற்போது  டாப்  சீரியல்  லிஸ்ட்  வெளியாகியுள்ள  நிலையில்  விஜய் டிவி  சீரியல்  முதல்  மூன்று இடத்தை  பிடித்து  சாதனை  படைத்துள்ளது.

டாப்  சீரியல் லிஸ்ட்:

விஜய் டிவியும் சன் டிவியும் போட்டி போட்டு பல டப் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. எப்பொழுதுமே போட்டி இந்த  இரண்டு  சேனலுக்கு  தான் அதிகம் இருக்கும். சன் டிவியில் சித்தி, ரோஜா, சுந்தரி  போன்ற  சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல தான் விஜய் டிவியிலும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி  போன்ற  சீரியல்கள்  பிரபலமாக  ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி  இருக்க சீரியலின்  ஸ்வாரஸ்யத்திற்கு  ஏற்றவாறு டிஆர்பி ரேட்டிங் எகிறும். அந்த வகையில் தற்போது டாப்  சீரியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதாவது முதல் இடத்தை வழக்கம் போல பாரதி கண்ணம்மாவும் இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமியும் மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பெற்றுள்ளது.

4வது இடத்தை சன் டிவியின் ரோஜா சீரியல் பெற்றுள்ளது. 5வது இடத்தை ராஜா ராணி சீரியல்  பெற்றுள்ளது. 6வது  இடத்தை வானத்தை  போல  சீரியல்  பெற்றுள்ளது. இப்படி  முதல்  மூன்று  இடத்தை  விஜய் டிவி  சில  காலமாக நிரந்தரமாக பிடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here