சின்னத்திரையின் டாப் 10 ஹீரோ லிஸ்ட் – முதல் இடத்தில் இவர் தானா??

0

சின்ன திரையில் டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சின்னத்திரை டாப் 10 லிஸ்ட்:

வெள்ளித்திரையை விட இப்பொழுது சீரியலுக்கு தான் அதிக மவுசு இருக்கும் நிலையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகர்களின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. லிஸ்ட் யின் படி முதலிடத்தில் ஜீ தமிழில் வரும் சத்யா சீரியலின் நடிகர் விஷ்ணு, இரண்டாவது இடத்தில் சன் டிவியின் ரோஜா சீரியல் ஹீரோ சிப்பு சூரியன், 3 வது இடத்தில் ஜீ தமிழில் வரும் அன்பே சிவம் தொடரின் ஹீரோ விக்ரம் ஸ்ரீ, நான்காவது இடத்தில் ஜீ தமிழில் வரும் செம்பருத்தி சீரியலின் ஹீரோ அக்னிபிடித்துள்ளார்.

மேலும் ஐந்தாவது இடத்தில் சன் டிவியின் வானத்தைப் போல தொடரின் நடிகர் ஸ்ரீகுமார், ஆறாவது இடத்தில் கோகுலத்தில் சீதை சீரியலின் ஹீரோ நந்தா, ஏழாவது இடத்தில் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நடிகர் செந்தில், எட்டாவது இடத்தில் ராஜராணி 2 தொடரின் ஹீரோ சித்து மற்றும் ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் சித்தி 2 தொடரின் ஹீரோ நந்தன், மற்றும் கடைசியாக கயல் தொடரின் நாயகன் சஞ்சீவ் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here