Monday, June 14, 2021

விஜய் டிவியை ஓரங்கட்ட வரும் புதிய சேனல் – இவர்களுக்கே இந்த நிலைமையா??

Must Read

மக்களுக்கு வாழ்க்கையில்அவர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக இருப்பது தொலைக்காட்சிகள் தான். அந்த வகையில் தற்போது டாப் 5 இல் விஜய் டிவிக்கே டஃப் கொடுக்கும் அளவில் புதிய சேனல் உருவாகியுள்ளது.

டாப் 5 சேனல்

மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக அமைவதென்றால் அது டிவி தான். ஏனெனில் இல்லத்தரசிகள் வேலையை முடித்து விட்டு வரும் வேளையில் இந்த டிவி தான் அவர்களுக்கு பொழுதுபோக்கே. சீரியல்கள் உருவாக்கப்பட்டதே இல்லத்தரசிகளுக்கு தான் என்று சொல்லலாம். சீரியல்கள் பார்ப்பவர்களை பலரும் கேவலமாக தான் பேசுவார்கள்.

ஆனாலும் இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல்கள் தான் டாப் ஹிட். மேலும் பல சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் தான் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி என மக்கள் மத்தியில் அதிக பிரபலத்தை பெற்று ‘வருகிறது. தற்போது இந்த சேனல்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் அளவிற்கு மாஸாக ஒரு சேனல் உருவாகியுள்ளது.

அது வேறு யாருமில்லை. ஜெயா டிவி தான். வழக்கம் போல முதல் இடத்தில் சன் டிவியும், இரண்டாவது இடத்தில் கேடிவியும், மூன்றாவது இடத்தில் விஜய் டிவியும் 4 வது இடத்தில் ஜீ தமிழும் இடம் பெற்றுள்ளது. மேலும் ஐந்தாவது இடத்தில் ஜெயா டிவி இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கவர்ச்சியா… கதாபாத்திரமா… ரசிகருக்கு நச் பதிலளித்த வாணி போஜன்!!!

முன்பெல்லாம் வெள்ளித்திரையில்  வாய்ப்புகள் குறைந்ததை  அடுத்து சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடுவர். ஆனால் இன்றோ சின்னத்திரையில் தங்களின் முத்திரையை பதித்து கொண்டு இருக்கும் போது வெள்ளித்திரையிலும்  களம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -