இணையத்தில் வெளிவந்த டாப் 10 சீரியல் நாயகிகளின் லிஸ்ட் – அடடே.. முதலிடத்தில் இருப்பது இவர் தானா!!

0

சின்னத்திரை தொடர்களில் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் ஆழ பதிந்திருக்கும் சீரியல் நடிகைகளின் தரவரிசை பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெளியான லிஸ்ட் :

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் எப்படி பல ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அதே போல் சின்னத்திரை நடிகர்களும் பலரின் மனம் கவர் மாந்தர்களாக வலம் வருகின்றனர். அதற்கு, தகுந்தாற் போல், பல சேனல்களும் தங்களின் டிஆர்பிக்காக பல சீரியல்களை எடுத்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இந்த சீரியல் நடிகைகள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய போட்டோ மற்றும் ரீல்ஸ் விடியோவை பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளின் டாப் 10 நடிகைகளின் பட்டியல் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை காவ்யா, ஜாக்குலின், ஸ்ரேயா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இதே போல், அதன் அடுத்தடுத்த இடங்களை ஷபானா, ஜனனி, சைத்ரா ரெட்டி, அர்ச்சனா, ஆஷா கௌடா, ரேஷ்மா, ரவீனா ஆகியோர் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here