எலான் மஸ்க்கிற்காக உடம்பெல்லாம் அந்த மாதிரி செய்த ரசிகர்.., கதிகலங்கிய இணையதளம்!!

0
எலான் மஸ்க்கிற்காக உடம்பெல்லாம் அந்த மாதிரி செய்த ரசிகர்.., கதிகலங்கிய இணையதளம்!!
எலான் மஸ்க்கிற்காக உடம்பெல்லாம் அந்த மாதிரி செய்த ரசிகர்.., கதிகலங்கிய இணையதளம்!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் தீவிர ரசிகர் அவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்தி தன் அன்பை வெளிப்படுத்திய வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எலான் மஸ்க்கின் முரட்டு ரசிகன் நான் தான் என வெளிக்காட்டும் முயற்சியில் அவரின் பெயரை நெற்றியில் “ஸ்பேஸ் எக்ஸ் எலான் மஸ்க்” பச்சை குத்தியுள்ளார். இவர் செய்த செய்கையால் கூகுள் தேடுபொறியில் “யார் இந்த எலான் மஸ்க்” என்று அதிகமாக தேடப்பட்டு வருகிறது.

ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லி குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!

உலகில் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் தான் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதால் இவரை அறியாத பலரும் இணையத்தில் தேட ஆரம்பித்தனர். தற்போது இவரது தீவிர ரசிகர் எஞ்சியுள்ள தெரியாத நபர்களுக்கும் தனது செயல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற 8 நிறுவங்களை நடத்திவருகிறார். இவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுக்கு இணையாக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. எனவே அரசு சாரா ஒருவர் ராக்கெட்டை வடிவமைத்ததால் FAI Gold Space என்ற விருதும் இவருக்கு கிடைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here