தமிழகத்தில் அணுமின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, பணியாளர்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வ;வழக்கம். அந்த வகையில் நாளை கோவை அரசூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், பொத்தியாம்பாளையம், அன்பு நகர், அன்னுார் ரோடு, பொன்னாண்டம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், சங்கோதிபாளையம், செங்கோட கவுண்டன் புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சமத்துவபுரம் மற்றும் மோளபாளையம்.
அது போக, கள்ளிமடை துணை மின் நிலையம் : கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், நீலிக்கோனாம்பாளையம், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, இந்திரா நகர், என்.ஜி.ஆர்.நகர், வரதராஜபுரம், நந்தா நகர், மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு, கதிர்நாயக்கன்பாளையம் துணை மின்நிலையம் – ராக்கிபாளையம்,, பாம்பேநகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ஸ்ரீ நாரம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.