நாளை இந்தெந்த பகுதிகளில் மின்சாரத்திற்கு தடை.., இப்பவே போனுக்கு சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க மக்களே!!

0
நாளை இந்தெந்த பகுதிகளில் மின்சாரத்திற்கு தடை.., இப்பவே போனுக்கு சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க மக்களே!!
நாளை இந்தெந்த பகுதிகளில் மின்சாரத்திற்கு தடை.., இப்பவே போனுக்கு சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க மக்களே!!

தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் மின்சாரத்தால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்வாரியத்துறை உடனுக்குடன் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பள்ளிகொண்டா கோட்டத்திற்கு உட்பட்ட வடக்காத்திப்பட்டி, பூஞ்சோலை, ஒடுக்கத்தூர், மடையப்பட்டு, ஆம்பூர் நகரம், சோமலாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள படுவதால் நாளை மின்சாரத்திற்கு தடை செய்ய இருப்பதாக பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மாதனூர், கீழ் கிருஷ்ணாபுரம், ஒதியத்தூர், வேப்பூா், மேலாளத்தூர், அகரம், பாலூா், பள்ளிகுப்பம், பிராமண மங்கலம், கொல்லமங்கலம், கூடநகரம், கோப்பம் பட்டி, உள்ளி, வளத்தூர், வடக்காத்திப்பட்டி, கரடிகுடி, டி.சி. குப்பம், வரதலம்பட்டு, ராஜபுரம், குச்சிப்பாளையம், ஓங்கப்பாடி, கீழ்கொத்தூா், சோ்பாடி, குருவராஜபாளையம், ஓ.ராஜபாளையம்,சின்னபள்ளிகுப்பம், வேப்பங்குப்பம், ஒடுக்கத்தூர், மேலரசம்பட்டு.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தரக்குறைவாக பேசிய இயக்குனர்..,படத்தில் நடிக்க தயங்கும் சிம்பு – உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!

அது போக ஆசனாம்பட்டு, கொட்டாவூா், தீா்த்தம், முல்வாடி, வண்ணாதங்கள், பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், சேமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், தார்வழி, ஏ.எம். பள்ளி, ரெட்டி தோப்பு, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு, எம்.வி. குப்பம், ஜலால் பேட்டை, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, வாத்தி மனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here