மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!

0
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!

தற்போதைய காலகட்டத்தில் அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்வதற்காக மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்சாரம் கட் செய்வது வழக்கம் அந்த வகையில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து பின்வருமாறு,

கோயம்புத்தூர்:

ஊத்துப்பாளையம், பள்ளக்காடு, நத்தக்காடு, செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி,வேங்கிக்கல்பாளையம், காமநாயக்கன்பாளையம்

பனையூர்:

குயிட்மில்லத் தெரு, ஆதித்தியராம் நகர் என்ஆர்ஐ லேஅவுட் ஜே.நகர், பனையூர் குப்பம் கடற்கரை நகரம் 1வது அவென்யூ முதல் 13வது அவென்யூ சமுத்திர தெரு, ராஜீவ் காந்தி நகர், குடுமியாண்டி தோப்பு,

வேலம்பாளையம்:

அம்மாபாளையம், டி.பி.காலனி, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, பெரியார் காலனி, முத்து கோபால் நகர், எங்கமேடு, போயம்பாளையம், வெங்கமேடு, ஆத்துபாளையம், காளம்பாளையம், போயம்பாளையம், டி.எம்.

மோசூர்:

அரக்கோணம், திருவாலங்காடு,வளர்புரம் மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்

மேடவாக்கம்:

குளக்கரை தெரு, சோமு நகர், வேளச்சேரி மெயின் ரோடு தாவூத் நகர், சூர்யா நகர், சத்ய சாய் நகர், பிள்ளையார் கோவில் தெரு, மண்வெளி தெரு, ஜெய நகர்.

உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here