மக்களே உஷார்.., சென்னை இந்த பகுதியில் நாளை மின்தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
மக்களே உஷார்.., சென்னை இந்த பகுதியில் நாளை மின்தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மக்களே உஷார்.., சென்னை இந்த பகுதியில் நாளை மின்தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் விவரம் குறித்து மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிண்டி மின் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளான மடிப்பாக்கம், நங்கநல்லூர், மூவரசன்பேட்டை, புழுதிவாக்கம், தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைந்தது., வணிக வளாகங்கள் ஹேப்பி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here