மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதியில் மின்தடை.., லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

0
மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதியில் மின்தடை.., லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?
மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதியில் மின்தடை.., லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்சாரத்தின் தேவையும் சற்று அதிகமானது. இதனால் மக்கள் அவதியுறாமல் இருக்க தமிழக அரசும் தடையின்றி மின்சாரம் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என துணை மின் வாரியம் அறிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், படேல் ரோடு, ஏ.ஏ.,ரோடு, பேராளி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்தி மர தெரு, எல்.ஐ.ஜி., காலனி, பேராசிரியர் காலனி, கால்நடை மருத்துவமனை ரோடு, கல்லூரி ரோடு, எல்.பி.எஸ், நகர், ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, மணி நகரம், லிங்க் ரோடு, அழகர்சாமி தெரு, மல்லாங்கிணர் வலையங்குளம், நந்திக்குண்டு, மேல துலுக்கன் குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி, வரலொட்டி.

சூப்பர்.., இல்லத்தரசிகளின் தாகத்தை தனித்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here