
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.குறிப்பாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் கோளாறுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து வருகிறது. அப்போது மின்சாரம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை துறையூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
எனவே கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர். காஞ்சேரிமலைபுதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், செல்லிபாளையம். பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், கோவிந்தபுரம். மருவத்தூர், த.மங்கம்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.