அச்சச்சோ.., நாளை (05.09.2023) இந்த பகுதிகளில் மின்தடை.., இப்பவே உஷாராகிக்கோங்க!!!

0
அச்சச்சோ.., நாளை (05.09.2023) இந்த பகுதிகளில் மின்தடை.., இப்பவே உஷாராகிக்கோங்க!!!
அச்சச்சோ.., நாளை (05.09.2023) இந்த பகுதிகளில் மின்தடை.., இப்பவே உஷாராகிக்கோங்க!!!

தமிழக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாக மக்கள் மின்தடையின்றி சிரமப்படாமல் இருக்க மாதந்தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டம் இ.சி.ஆர் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அப்பகுதி துணை மின் நிலையங்கள் தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ஸ்ரீராம் நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சிபேட், வீமன் நகர், அமிர்தா நகர், திலாஸ்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திரா நகர், பேட்டையன்சத்திரம், திலகர் நகர், காந்தி நகர், கவுண்டன்பாளையம், கஸ்துாரிபாய் நகர், வி.வி.பி., நகர், தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சீனுவாசபுரம், தெற்கு இ.சி.ஆர்., சலவையாளர் நகர், வடக்கு கிருஷ்ணா நகர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுபேட், கவிக்குயில் நகர், முத்துரங்கசெட்டி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு.

ரோகிணியிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.., விஜயாவிடம் வசமாக சிக்கிய முத்து.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here